9.8 ரிக்கடர் அளவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் 30 மீட்டர் வரை எழுந்த பேரலைகள் (வீடியோ இணைப்பு)
5:54 PM // 0 comments // Balapiti Aroos // Category: newsvideo //யப்பானுக்கு அருகே 9.8 ரிக்கடர் அளவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் காரணமக சுணாமி ஏற்பட்டுள்ளது. சுமார் 4 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. யப்பானிய வலராற்றில் சுமார் 150 வருடங்களாக இப்படி ஒரு பாரிய நில நடுக்கம் உணரப்படவில்லை என ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வட ஜப்பானை தாக்கிய சுணாமி, TOYATA கார் கம்பெனி, விமானநிலையம், வான்படைத் தளம் என்பனவறை சற்றும் எதிர்பார்க்காதவாறு தாக்கியுள்ளது. சுணாமி வரப்போகிறது என்று ஜப்பான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இந்த அளவுக்கு அது பாரியதாக இருக்கும் என அது எதிர்பார்க்கவில்லை என அறியப்படுகிறது.
சுமார் 10 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை எழுந்த பேரலைகள் ஜப்பான் நாட்டிற்குள் புகுந்துள்ளது. கார்களும் கப்பல்களும், வீடுகளும், பார ஊர்திகளும் அப்படியே அடித்து செல்லப்படுகிறது. இதனை எவராலும் தடுக்க முடியாது. இதுதான் இயற்கையின் சக்தி. இதன் தாக்கம் ஹவ்வாய் தீவுகள் தொடக்கம் அமெரிக்க கரையோரம் வரை சென்று தாக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணித்தியாலங்களில் அது கரையை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கரையோரங்களில் உள்ள கடல் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், இது வழமைக்கு மாறான விடையம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் மிகவும் சிறிய தீவுகளாகக் காணப்படும் ஹவ்வாய் தீவுகளும் நீரில் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளது. இது தொடர்பான மேலதிக செய்திகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் என்பதனை அறியத்தருகிறோம். ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சுணாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய, நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவு இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதால் இது பாரிய அனர்த்தத்தைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணிநேரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என அவதானிப்பு நிலையம் அவசரமாகத் தெரிவித்துள்ளது. இலங்கைத் தீவு பற்றி சுணமி அவதானிப்பு நிலையம் எதுவித எச்சரிக்கையையும் பிறப்பிக்கவில்லை.
இருப்பினும் இலங்கை கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இலங்கையில் கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என மேலும் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .