ஜிகாத் வேண்டாம்...தமது பிள்ளைகளுக்கு ஒஸாமா பின்லேடன் அறிவுரை....
7:58 PM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //தனது ஜிகாத் கொள்கையை பின்பற்ற வேண்டாம் என்று தமது பிள்ளைகளுக்கு ஒஸாமா பின்லேடன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல் காய்தா இயக்கத்தில் தமது பிள்ளைகள் சேர வேண்டாம் என்றும், ஜிகாத் போருக்காகவே தாம் அதிக நேரம் செலவிட்டதால் அவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போனதற்காக தாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பின்லேடன் தமது உயிலில் குறிப்பிட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'த டெலிகிராப்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்றே கணினியில் எழுதப்பட்ட இந்த உயிலில் பின்லேடன் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய உதயத்தை பார்க்க ஆசைப்பட்டு என்ன பயன்?
நன்றி:வெப்துனியா .....
நன்றி:வெப்துனியா .....
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .