முஸ்லிம்களின் தாயகப் பிரதேசம் நல்லூர்
3:29 AM // 0 comments // Balapiti Aroos // Category: news //யாழ்ப்பாண மாவட்டம் – நல்லூர் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 10,207 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,238 வாக்குகள் – 02 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 105 வாக்குகள்.
பல வருடங்களுக்கு முன்னர் நல்லூர் பகுதியில் முஸ்லிம்கள் பெருமளவு வாழ்ந்தனர். தற்போது தமிழர்கள் வழிபாடு நடத்தும் நல்லூர் கோயில் முன்னர் சுமார் 1000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழும் ஒரேநேரத்தில் அல்லாஹ்வை சுஜுது செய்யும் பள்ளிவாசலாக இருந்தது.
காலப்போக்கில் தமிழ் மன்னர்கள், அந்நியநாட்டு சக்திகளுடன் சேர்ந்து முஸ்லிம்கள் வாழ்ந்த நல்லூர் பிரதேசத்திலிருந்து அவர்களை இனச்சுத்திகரிப்பு செய்தனர். முஸ்லிம்மகளின் வீட்டு கிணறுகளில் பன்றி இறைச்சி மற்றும் அதன் இரத்தத்தை ஊத்தி அங்கிருநது முஸ்லிம்களை அடியோடு வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்யததாக வரலாறு நமக்கு பாடம் கற்றுத் தருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி;யாழ்.முஸ்லிம் நன்றி;யாழ்.முஸ்லிம்
நன்றி;யாழ்.முஸ்லிம்
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .