லண்டன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இன்டர்நெட் பின்லேடன்
6:11 PM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //பிரிட்டன் மீது திடீர் தாக்குதல் நடத்துவதற்கு அல்குவைதா திட்டமிட்டிருந்தமை இப்போது அம்பலமாகியுள்ளது.
ஈமெயில் வழியாக இந்தத் தாக்குததல் பற்றி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் சன் பத்திரிகையின் விசாரணையாளர் ஒருவர் அல்குவைதா முக்கியஸ்தர்களுடன் சூட்சுமமாக எற்படுத்திய தொடர்புகளின் மூலமே அவர்களின் திட்டமும் தெரியவந்துள்ளது.
மும்பாய் தாக்குதல் போன்ற ஒரு படுகொலைத் தாக்குதலுக்கே திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் எம்16 புலனாய்வு பிரிவினரிடம் இந்தத் தகவல்கள் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அவர்கள் தீவிர விசாரணைகளை தற்போது மேற்கொண்டுள்ளனர். குழாய்க் குண்டுகள், அல்லது தாக்குதல் ஆயுதங்களைக் கொண்டு சனநெரிசல் மிக்க இடத்தில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு பிரிட்டனில் உள்ள அல்குவைதா உறுப்பினர்களுக்கு யெமனை தளமாகக் கொண்டு இயங்கும் அன்வார் அல் அவ்லாக்கி என்பவர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
இவர் பின்லாடனுக்கு அடுத்தபடியாக அல்குவைதா தலைமை பதவிக்குத் தெரிவு செய்யப்படக் கூடியவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த ஈ மெயில் தகவலையடுத்து சன் விசாரணையாளர் அவ்லாக்கியுடன் அதே ஈமெயில் வழியாகத் தொடர்பு கொண்டதன் மூலம் அல் குவைதா தனது தாக்குதல் திட்டத்துக்கு இணையத்தளங்களைப் பயன்படுத்தி ஆள் சேர்த்து வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
40 வயதான அவ்லாக்கி பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் மும்பாய் பாணியிலான தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருகின்றார்.
ஈராக் யுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக இஸ்டீபன் டிம்ஸ் என்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சில காலங்களுக்கு முன் கத்தியால் குத்தப்பட்டார்.
இவரைக் குத்திய 21 வயதான ரொஷோனரா சௌத்ரி என்பவரை மூளைச் சலவைச் செய்தவர் அவ்லாக்கியே என்பதும் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் விமானசேவை விமானங்களில் குண்டுகளை வைப்பதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டு 31 வயதான ரஜிப் கரீம் என்பவர் இப்போது சிறையில் உள்ளார்.
அவ்லாக்கியே இவரையும் தூண்டியுள்ளார். அவ்லாக்கி அமெரிக்காவில் பிறந்தவர்.இன்டர்நெட் பின்லேடன் என்று இவர் அழைக்கப்படுகின்றார்.
இன்டர்நெட் வழியாக இவர் பலரை அல்குவைதாவின் பக்கம் இழுத்துள்ளார். இவரின் ஈமெயில் விலாசம் சன் பத்திரிகைக்குக் கிடைத்ததையடுத்து அந்தப் பத்திரிகையின் விசாரணையாளர் ஒருவர் கியு.கான் என்ற பெயரில் இவரோடு தொடர்பு கொண்டுள்ளார்.
தான் ஒரு மதவெறியர் போல் காட்டிக் கொண்டதால் அதை நம்பி அவலாக்கி பல தகவல்களை இவருக்கு அனுப்பி வைத்துள்ளார்

Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .